Summary: ஹோட்டல் சுவையில் முந்திரி மசால்தோசை யாருக்குத்தான் பிடிக்காது. மேலே தக தகவென பொன்னிறத்தில் ஜொலிக்க கூடிய அப்படிஒரு தோசையை வீட்டிலேயே சுவையாக செல்லைய்யமுடியும். தோசை அரைப்பது போலவே மாவு அரைத்து.பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி தோசை சுட்டுப் பாருங்கள். ஹோட்டல் முந்திரிமசால் தோசை உங்களுடைய வீட்டிலும் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்கள் மசால் தோசைசாப்பிடஹோட்டலுக்கு போக மாட்டாங்க. உங்க கிட்ட தான் வருவாங்க. மசாலா தோசை என்பது மிகவும் பிரபலமானதென்னிந்திய சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும்.