Summary: பிஸ்கட்லபல வெரைட்டீஸ் இருக்கு விதவிதமான பிஸ்கட்கள் விதவிதமான ஸ்டைல இருக்கு . நமக்குஎன்ன தான் நிறைய பிஸ்கட்டுகள் பாக்கெட்ல வந்தாலும் டீக்கடைகள்ல கிடைக்கிற மாதிரியான தேங்காய் பிஸ்கட், உப்பு பிஸ்கட் ,ஜிரா பிஸ்கட் இந்த மாதிரியான பிஸ்கட் மேல எல்லாருக்குமே தனி கிரேஸ் கண்டிப்பாக இருக்கும். அதே மாதிரியா தேங்காயை வைத்து ஒரு சூப்பரான பிஸ்கட் செய்து பார்க்க போறோம் பிஸ்கட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிஞ்சிக்க போறோம். இப்ப எல்லாரும் ரொம்ப சுலபமாக நம்ம வீட்டிலேயேதேங்காய் பிஸ்கட் செய்து சாப்பிட போறோம் . வாங்க சுவையான சுலபமான மொறுமொறு டேஸ்டான தேங்காய் பிஸ்கட் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.