Summary: நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கையும்ஒன்று. இது ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வருகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கை இலை சர்க்கரை நோயாளிகள் முதல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வரை, பலருக்கும் அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள முருங்கையில் எப்படி சுவையான சாம்பார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.