Summary: பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான்ஶ்ரீ கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேரு விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள் இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த கசப்பு ஏன் பிடிக்க மாட்டேங்குது? அறுசுவையும் பிடிக்க வேண்டும் ஆறாவது சுவையான கசப்பும் படிக்கணும். அப்படிப்பட்ட பாகற்காய் புளிக்குழம்பு ரொம்ப சுவையாவும் அற்புதமாவும் செஞ்சு ரெண்டு நாள் வரைக்கும் கெட்டு போகாம வச்சிருந்து சாப்பிடலாம் அத எப்படிசெய்யலாம் அப்படிங்கிறத இந்த பதிவில் பார்க்கலாம்.