Summary: சமோசா பிரியர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. அதிலும் மட்டன் கீமா சமோசா என்றாலே தனி மவுசுதான் . காரணம் மட்டன் மேலிருக்கும் விருப்பம். மாலை நேர சிற்றுண்டிகளில் சமோசாவிற்கு தனியாக இடம் உண்டு . அப்படிப்பட்ட சமோசாவை நாம் வீட்டில் செய்து ருசிக்க முயற்சிப்போம். சைவ சமோசா விட அசைவ சமோசாக்களின் மவுசு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஆகையால் வாருங்கள் நாமும் இப்பொழுது மட்டன் கீமா சமோசாவை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்தி விடலாம். மாலை நேர சிற்றுண்டியாக மழை பெய்யும்நேரங்களில் மட்டன் கீமா சமோசாவை செய்து கொடுத்து அசத்தி விடுங்கள் இதோ மட்டன் கீமா சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.