Summary: குழம்பு வகைகளிலே மிகவும் சுலபமாகவும் சீக்கிரமாகவும்செய்யக்கூடிய ஒரு குழம்பு எனில் அது மோர் குழம்பு தான. இதை செய்வது சுலபம் எனினும்ருசி அட்டகாசமாக இருக்கும். ஆனாலும் பலருக்கு மோர் குழம்பு பிடிக்காது. இந்த சமையல்குறிப்பு பதிவில் அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மோர் குழம்பை அதுவும் வடை சேர்த்துஎப்படி சுவையாக செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.