Summary: வேர்க்கடலையில்உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்புமற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால் முடிந்தஅளவுக்கு உணவில் வேர்க்கடலை சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று நாம் செய்ய போகும் சட்னி அதீத சுவையோட நாக்கில் சாப்பிட்டு முடித்த பிறகும் ஒட்டிட்டு இருக்க போகுது இந்த வேர்க்கடலை தக்காளி சட்னி. இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட் இதுகூட எல்லாம் சேர்த்து சாப்பிடலாம். அருமையானசுவையில் வயிறு நிறைய சாப்பிட்ட நிறைவு வரும். சரி இப்போ வேர்க்கடலை தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.