Summary: ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகளை தொடர்ந்துசாப்பிட்டுவந்தால் முதுமையை ஒரு கை பார்த்து போடலாம். அப்படி ஒரு உணவைத்தான் இன்னைக்கு நாம பார்க்கப்போறோம். இதற்கு சமைத்து கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. சமைக்காமல்அப்படியே தயார் செய்து சாப்பிடக்கூடிய, உடலுக்கு இளமையைக் கொடுக்கக்கூடிய வெள்ளரி சாலட்ரெசிபி உங்களுக்காக.இன்றைய காலகட்டத்தில் நோய் நொடி இல்லாத மனிதர்கள் அரிதாகி விட்டனர். வீட்டிற்கு ஒருவராவது தினமும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது.இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய வாழ்வியல் மாற்றங்கள் தான். முன்பை போல் உடல் உழைப்புஅதிக அளவு இல்லாததோடு உணவிலும் பலவகையான மாற்றங்களை செய்து விட்டோம். ஆகையால் அதன்விளைவுகளையும் நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம்.