Summary: சேமியாவில் செய்யும் உப்புமாவை குழந்தைகள்முதற்கொண்டு பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு இந்தசேமியா உப்புமா மீது குழந்தைகளுக்கு ஒரு வெறுப்பு இருக்க தான் செய்கிறது. ஆனால் அதேசேமியாவை இந்த முறையில் அணைத்து பொருட்கள் எல்லாம் சேர்த்து சேமியா பொங்கல் செய்தல்பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் வகையில் செய்தால் கொடுத்து பாருங்கள். இனி எப்போஇருந்த மாதிரி செஞ்சு தருவீங்கன்னு குழந்தைகள் காத்துகிட்டு இருப்பாங்க. இப்ப இந்தசேமியா பொங்கல் ரெசிபி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.