Summary: ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில்ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் ஓட்ஸ் வைத்து நம்முடைய வீட்டிலேயேசாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.இது கோதுமை மாவு சப்பாத்தியை விட ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரைபண்ணி பாக்கணும்.