Summary: புதுவிதமான இந்த திணை சீரக தோசை நாவிற்கு சுவையையும்தரும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். உடல் எடையை சீராக வைத்து, உடலுக்குத் தேவையானசத்தை கொடுக்கும். அரிசி சேர்க்க போவது கிடையாது. இந்த தோசை யை செய்ய திணை மற்றும் சீரகம் சேர்த்து செய்யப் போவதால் இரட்டிப்பு ஆரோக்கியம்நமக்கு கிடைக்கப் போகின்றது. மிக மிக சுலபமான முறையில் ஆரோக்கியம் தரும் இந்த தோசைரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ஆரோக்கியத்தின்மீது அக்கறை உள்ளவர்கள் இந்த திணை சீரக தோசை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்து சாப்பிடவேண்டும்.