Summary: முருங்கைக்காய் சீசன் தொடங்கி விட்டது. அனைத்து இடங்களிலும் முருங்கைக்காய் மிகவும் மலிவாகவே கிடைக்கிறது. இந்த நேரத்தில் முருங்கைக்காய் வாங்கி இது போல சாதம் செய்து பாருங்கள் , அடிக்கடி இப்படி செய்து குடும்படி குழந்தைகள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் . இனி மத்திய உணவிற்கு டிபன் பாக்ஸில் என்ன செவிடு தருவது என்று குழம்ப வேண்டாம் . அந்த அளவிற்கு சுவையான ஒரு முருங்கைக்காய் சாதம் .இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.