Summary: இந்த செய்முறை மிகவும் அடிப்படையான பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்த கேரளா மட்டன் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், ஸ்பைசி ஆகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதரியான கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.