Summary: நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களைவைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். நம்முடையில் சமையல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ள காரக்குழம்பில் பல வகைகள் உள்ளன.கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,சேப்பக்கிழங்கு காரக்குழம்பு, என சொல்லிக் கொண்டேபோகலாம். அந்த வகையில், சுவையான புடலங்காய் காரக்குழம்பு செய்முறைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.