கோதுமை மாவில் இப்படி புட்டு செய்து பாருங்க சாஃப்டாகவும், சுவையாகவும் இருக்கும் கொஞ்ம் கூட மிஞ்சாது!

Summary: ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில்ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் கோதுமை மாவில் நம்முடைய வீட்டிலேயேஅருமையான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.இது கோதுமை மாவு புட்டு ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆரோக்கியத்தின்மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த கோதுமை மாவு புட்டு எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

Ingredients:

  • 1 கப் கோதுமை
  • 1/2 கப் சீனி
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 50 கிராம் நெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கோதுமையை நன்றாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  2. வறுத்த கோதுமையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கோதுமையுடன் லேசாகத் தண்ணீர் தெளித்து பிசையவும்.
  3. அத்துடன் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல், உப்பு சேர்த்து புட்டு குழாயிலிட்டு 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  4. நல்லமணமும் சுவையும் நிறைந்த கோதுமை புட்டு தயார் இது ஒரு சத்தான சிற்றுண்டி. விரும்பினால் சூடாக இருக்கும் போதே ஏலக்காய் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிடலாம்.
  5. புட்டு குழல் இல்லாதவர்கள் இட்லி தட்டிலும் வேக வைக்கலாம். கோதுமையை வறுத்துப் பொடி செய்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும் தேவையான போது எடுத்து இந்தப் புட்டினைத் தயார் செய்து கொள்ளலாம்