Summary: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட், கீரை வகைகள் என்று சொன்னாலே பத்தடி தூரம்தள்ளி செல்வார்கள். அவர்களுக்கு எப்படியாவது கொஞ்சம் பாலக் கீரையையும் பீட்ரூட்டையாவதுசாப்பிட கொடுத்த விட வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படி பீட்ரூட் பாலக் ரைஸ் செய்துகொடுங்கள். ஆரோக்கியம் நிறைந்த சாப்பாடு, ருசி நிறைந்த சாப்பாடு, இல்லத்தரசிகளுக்குமன திருப்தியை கொடுக்கக்கூடிய சாப்பாடு இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியைநாமும் தெரிந்து கொள்வோம்.