இட்லி மாவு இல்லாமல் மிகவும் சுவையான இந்த தக்காளி தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: வெள்ளை நிறத்தில் தோசை சாப்பிட்டு அலுத்துப்போனகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இந்த சிவப்பு நிறதக்காளி தோசையை ஒரு முறை சுட்டு தாருங்கள். கொஞ்சம் மசாலா வாசத்துடன் கமகமக்கும் இந்ததோசை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதற்கு அதிகமாக சிரமப்பட தேவையில்லை. தக்காளியும்நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்றுபார்க்கலாம்.

Ingredients:

  • 1 1/4 கால் பச்சரிசி
  • 4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 தக்காளி
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 10 காய்ந்த மிளகாய்
  • பெருங்காயம்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பச்சரிசியையும்,உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக
  3. கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
  4. இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்