Summary: பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களைகொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில்பழவகை காய் வகைகளை கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட பழங்களிலால்ஆனா பழ சாறு அல்லது ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸில்அருந்துவதால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கபெறுவோம். வாங்க இதை எப்படி செய்வதுஎன்றுபார்ப்போம்.