Summary: இன்று சுலபமான முறையில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி களைந்த நீர் சேர்த்து கத்தரி உருளை மண்டி செய்வது எப்படி என்பதைபற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெசிபிக்கு மசாலாபொடி தேவை இல்லை. அப்படி இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும்.இந்த கத்தரி உருளை மண்டி நீங்களும் செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுபவர்களை இன்னும்ஒரு பிடி சாதத்தை சேர்த்து சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு நாவில் எச்சில் ஊறும் சுவையில்மணமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.