Summary: ரொம்ப ரொம்ப சுலபமா மணக்க மணக்க இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரு நூல்கோல் குருமா ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றிதான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெஜிடேரியன் பாயா சுவையில் அசத்தலாகஇருக்கக்கூடிய ரெசிபி இது. கஷ்டப்பட வேண்டாம். 15 லிருந்து 20 நிமிடத்தில் செய்து வைத்துவிடலாம்.வாங்க அந்த சுலபமான நூல்கோல் குருமா எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.