Summary: அவசர உலகத்தில் வேகவேகமாக சமையல் செய்து சட்டென முடித்துவிட்டாலும் அதன் சுவை சொல்லும்படியாக இருப்பதில்லை. ஆனால் நமது , பாட்டி காலத்தில்எல்லாம் வீட்டில் நமது செய்யும் குழம்பு பத்து வீடு தாண்டியும் அதன் வாசனை சென்றிருக்கும்.அவ்வாறு பாரம்பரிய கை பக்குவம் மிகவும் அருமையாக இருந்தது. வாருங்கள் அதேபோல் கிராமத்துசுவையில் இந்த கருவாடு மசாலா பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்