Summary: நம்முடைய காலை மற்றும் இரவு உணவுகளில் முக்கியமானஇடத்தை பிடிப்பது இட்லி, தோசை தான். இவை இரண்டும் செய்ய மாவு இல்லாத சமயங்களில் தான்மற்ற உணவு சமைப்பது பற்றியே யோசிப்போம். இந்த வகையில் இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயங்களில்சட்டென்று செய்யக் கூடிய ஒரு பெங்களூர் அவல் இட்லி எப்படி செய்வது என்று இந்த குறிப்பில்தெரிந்து கொள்வோம். ஒரு கப் அவல் ,மற்ற வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து இந்த பெங்களூர்அவல் இட்லி ரெடி பண்ணிடலாம்.