Summary: காய்கறி சாம்பார், கதம்ப சாம்பார், கிள்ளி போட்ட சாம்பார், அரைச்சுவிட்ட சாம்பார், இடிச்ச சாம்பார், டிபன் சாம்பாரென எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் தென்னிந்திய சமையலில் இடம் பிடித்துள்ளன. ஆண்கள் சிலருக்கு வீட்டில் செய்யும் அதை சாம்பார் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவர்களுக்கு வித்தியாசமாக செய்து கொடுத்தால் தோசைக்கும் இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றிக் குடிப்பார்கள்.