Summary: பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவைசமைத்து சாப்பிடுவோம்.செட்டிநாடு இறால் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாகஇருக்கும். இந்த குழம்பு செய்வதும் கஷ்டம் இல்லை. குறைவான நேரத்திலும், சுலபமாகவும்,ருசியாகவும் வீட்டிலே செய்து விடலாம். இந்த குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழேகொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்க.