Summary: பட்டர் சிக்கன் கிரேவி இதே முறையில் ருசியாக செய்து கொடுத்தால் நிஜமாக தங்கவளை வாங்கிதருவார்களோ இல்லையோ. வீட்டில் இருக்கும் அனைவரும் நிச்சயம் பாராட்டுவார்கள். அந்த பாராட்டு சமையல் செய்தவருக்கு மன மகிழ்ச்சியைகொடுக்கும். அப்படிப்பட்ட பாராட்டை கொடுக்கக் கூடிய ஒரு ரெசிபியை தான் இன்று தெரிந்துகொள்ளப் போகின்றோம். ஹோட்டல்களுக்கு சென்றால் அனைவரும் விருமி உண்ணும் பட்டர் சிக்கன்கிரேவி எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் .