Summary: மிகச் சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அவல் உப்புமா போஹா உப்மா என்றும் அழைக்கப்படுகிறது. போஹா உப்மா செய்முறை உண்மையில் போஹாவுடன் செய்யப்பட்ட தென்னிந்திய உப்மாவின் மாறுபாடு ஆகும். இது உங்கள் உடல் எடையை குறைத்து, உங்களை ஸ்லிமாக்க உதவும். காலை வேளையில் 15 நிமிடங்களில் காலை உணவு செய்ய வேண்டுமெனில், அதற்கு அவல் உப்புமா சரியானதாக இருக்கும்.