Summary: தோசை எப்போது பார்த்தாலும் வெறும் ரோஸ்ட் செய்துசாப்பிட்டால் நிச்சயமாக யாருக்கும் பிடிக்காது. குழந்தைகளுக்கு கொஞ்சம் வித்தியாசமாக,வித்தியாசமான பொருட்களை சேர்த்து அலங்கரித்து ரோஸ்ட் செய்து கொடுத்து பாருங்கள். தோசைபிடிக்கவே பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட இப்படி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.அந்த அளவிற்கு சுவையான சிம்பிளான வெஜிடபுள் சீஸ் தோசை, இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.