Summary: மீதமான இட்லி வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மீதமான இட்லி வேஸ்ட் பண்ணாமல் இந்த மாறி இட்லி உப்மா செஞ்சி கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவதோடு, மீண்டும் எப்போ செய்விங்கனு கேட்பார்கள்.இந்த ரெசிபி 10 நிமிடத்தில் செய்து விடலாம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.