Summary: வெஜிடபிள் ஊறுகாய் இப்படி செய்து வைத்தால் 1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது!சுவையான வெஜிடபிள் ஊறுகாய் எளிதாக செய்வதுஎப்படி? காய்கறிகளை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளைகொடுக்க கூடியது ஆகும். காய்கறிகளை எந்த வகையில்நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் சத்துக்கள் அதிகரிக்கத் துவங்கும் என்பார்கள்.இப்படி வெஜிடபிள் ஊறுகாய் செய்து வைத்தால்,திகட்டாதுஎவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சரி சுவைமிகுந்த ‘வெஜிடபிள் ஊறுகாய் எப்படி செய்வது?என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.