Summary: நாம் வாரக் கடைசி நாட்களில் சிக்கன் மட்டன்என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால்என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டு தலைக்கறி பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு தலைக்கறிகுழம்பு செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.