Summary: உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நன்மை மட்டுமேதரக்கூடிய உணவுகள் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில உணவு வகைகளை மட்டும்தான் நாம் வீட்டில் சமைத்து சாப்பிடுகின்றோம். அதில் பெரும்பாலும் கீரை வகைகளை அனைவரும்தவித்து தான் வருகின்றனர். ஆனால் 2, 3 காய்கறிகளை சாப்பிடுவதை விட ஒரு கீரையை சாப்பிடுவதுஎன்பது உடலுக்கு அபரிமிதமான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இவ்வாறு சத்து மிக்க கீரை வகையானபுளிச்ச கீரையை வைத்து கோங்குரா சட்னி தொக்கை எவ்வாறு சுவையாக செய்வது என்பதை பற்றிதான்இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்