Summary: முருங்கைகீரையும்,சுண்டைக்காயை எப்படி சமைத்துசாப்பிட்டாலும் அது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும். முருங்கைக்கீரையுடன் சுண்டைக்காயில்இருக்கும் துவர்ப்புத் தன்மை நீங்க, அதை எப்படி வறுவல் செய்வது என்பதை பற்றி தான் இன்றுநாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால்,சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவைபறந்து போகும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரும்பு சத்து அதிகரிக்கும். ரத்தசோகை நீங்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு, அதிகமாக பால்சுரக்கும். சரி, குறிப்பை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.