Summary: குழந்தைகள் பருப்பு குழம்பு, சாம்பார் என்றால், நமது வீட்டில் அடிக்கடி செய்வதால் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் கேரளா பருப்பு குழம்பை வைக்கும் போது கொஞ்சம் தினமும் சாப்பிடும் சாம்பார் மாதிரி தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கேரளா பருப்பு குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.