Summary: மதுரை மட்டன்கறி தோசை மதுரை கோனார் சமூகத்தின் பொக்கிஷமான செய்முறையாகும். மதுரை மட்டன் கறி தோசை ஆரோக்கியமான மற்றும் ருசியானகாலை உணவு. கறி கைமாவில் மசாலா போல் செய்து. கல் தோசை போல் ஊற்றி மட்டன் கறி மசாலாவைமேலேய் பரப்பி. எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு , எடுத்து சால்னா வுடன் பரிமாற்றப்படும்அற்ப்புதமான மதுரை மட்டன் கறி தோசை. கேட்கும்போதே நாவூறும் இந்த மதுரை மட்டன் கறி தோசைவீட்டிலேயேஇந்த செய்முறையில் செய்து அசத்துங்க.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.