Summary: உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து இருப்பது இருக்கும். ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால்குழந்தைகள் பெரியவர்களுக்கு பிடித்தமாக தினை உணவினை அதிகமாக செய்வது இல்லை. சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக்கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானியதயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். சிறுதானியங்களில் செய்யும் உணவுகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆகவே அவர்கள்விரும்பி சாப்பிடும் வகையில் உணவுகளை சமைத்துக் கொடுத்தால், இந்த சிறுதானிய உணவையேஅவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தி விடலாம். அவ்வாறு அனைவருக்கும் பிடித்தசுவையில் ஆரோக்கியமான சிறுதானியமான தினையைகொண்டு சுவையான தினைப் பணியாரம் செய்து சுவைத்து மகிழுங்கள்.