Summary: முடக்கத்தான் தோசை உணவில் சேர்த்துக்கொள்ளுங்க இனி மூட்டுவலிக்கு டாடா சொல்லிடுங்க. தோசைகளில் பல வித வெரைட்டிகளை விரும்பும் மனசு, அதில் சத்துக்கள் நிறைந்திருந்தால் இன்னும் சந்தோஷத்தோடே சாப்பிடத் துடிக்கும். சத்தான கீரைகளை விரும்பி உண்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா? வாத நோய் வராமல் தடுக்கிறது. பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட வேண்டுமா? குழந்தைகளும் பெரியவர்களும் அடம்பிடிக்காமல் சுவையாய் சாப்பிட இதுவே சிறந்த வழி!