இட்லி தோசைக்கு இனி புளிச்ச கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: சாதாரண சாதத்துடன், இட்லி சாப்பாத்தி தொட்டுக்கொள்ள அல்லது ஊறுகாயாக பரிமாறுவதற்கு கோங்குரா சட்னி சரியானவை. குறைந்த தீயில் சமைப்பது நல்லது. இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.. அற்புதமான சுலபமான சட்னி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி அல்லது சாதத்துடன் சுட்டு இந்த சட்னியை அரைத்து விட்டால் சாப்பாடு பத்தாது .ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளிச்ச கீரை சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • புளிச்ச கீரை
  • புளி
  • மிளகாய் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • தனியா
  • சீரகம்
  • பெருங்காயம்
  • மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. புளிச்ச கீரை சட்னிசெய்ய முதலில் புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காயவைக்கவும். புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊறவைக்கவும். வாணலியில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுதெடுக்கவும்.
  2. வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். புளி தண்ணீர் மற்றும் 10 பல் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும்.
  3. அரை கப் எண்ணெய்யில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் வற்றும்வரை வதக்கவும்.
  4. மீதமுள்ள எண்ணெய்யில் கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டுமர்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும். 
  5. எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். நன்றாக கலறினால் ருசியான கோங்குரா சட்னி தயார்