Summary: வாரத்தில்ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். ருசி மிகுந்த ஆந்திர கோவைக்காய்ப் பொரியல் சுலபமாக எப்படி நம் கையால் வீட்டிலேயே செய்திடலாம். சதா ஒரே காய்கறி வகைகளை பொரியல் செய்து கொடுத்துஅழுத்து போனவர்களுக்கு கோவக்காய் போன்ற வித்தியாசமான காய்கறிகளை செய்து கொடுத்து பாருங்கள்,தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் சாப்பிட்டு விடுவார்கள். சுவையான காரசாரமான ஆந்திரகோவைக்காய்ப் பொரியல் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்கஇருக்கிறோம்.