Summary: ரொம்பவே ருசியாக புளிப்பும்,காரமும் கொண்ட இந்த நாட்டு கோழிச்சாறு ஆரோக்கியம் மிகுந்ததும் கூட! . நாட்டு கோழிச்சாறுதொண்டைக்கு இதமாகவும், சளி பிடிக்காமல் இருக்கவும் செய்யும் இந்த நாட்டு கோழிச்சாறுஎப்படி நம் வீட்டிலும் சுலபமாக செய்யலாம்? என்பதை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம். புரத சத்துகளை பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது நல்லது. ருசியாக நாட்டுக் கோழிச்சாறு சமைத்து கொடுத்தால்வீட்டில் அனைவரும் பாராட்டுவார்கள்.பாராட்டை கொடுக்கக் கூடிய ஒரு நாட்டுக் கோழிச்சாறுதான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்