Summary: பீன்ஸ் கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும்தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை பீன்ஸ் மிளகு கூட்டு செய்து பாருங்கள்,இனி அடிக்கடி பீன்ஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடியஇந்த பீன்ஸ் கூட்டு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து செய்து பார்க்க வேண்டும். பீன்ஸ்மிளகு கூட்டு எளிதாக எப்படி சுவையாக செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம். பீன்ஸ் சேர்த்து பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கூட்டு செய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவைஅனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவுஅருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பீன்ஸ் மிளகு கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.