Summary: குல்பிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குல்ஃபி ஐஸ் யாருக்கு தான் பிடிக்காது? சிறு வயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட ஐஸ் வகைகளில் குல்ஃபியும் ஒன்றாக இருந்திருக்கும். மற்ற ஐஸ் வகைகளை விட குல்ஃபி ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பாலாகும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயேசெய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையானகுல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.