Summary: பெரும்பாலானவர்களின் காலை உணவில் முக்கிய இடம்பிடிப்பது இட்லி, சுடச்சுட சாம்பார், காரமான சட்னியுடன் வடை இட்லி என ஒரு புடிபுடி பிடிக்காதவர்கள் குறைவு தான். 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவும் இட்லியே. மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சாஃப்ட் இட்லி செய்வதற்கான ரகசியம் இதோ. 2 டீஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க! மல்லிகைப்பூவே தோற்றுவிடும் அளவுக்கு சாஃப்ட் இட்லி கிடைக்கும் பாருங்க. ஆயக் கலைகள் 64 என்பார்கள். அதில் சமையல் கலையும் ஒன்று. அதிலும் இட்லிக்கு மாவு அரைப்பது என்பது நிஜமாகவே கலைதான்.