Summary: உருளைக்கிழங்கு சீஸ் பாலக்ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலாம். உருளை கோதுமை வைத்து நாவிற்கு சுவை தரும்ஒருஉருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைவைத்தே பக்குவமாக அருமையான உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி சுட்டு பாருங்க அருமையாவரும். உங்க இஷ்டம் போல காரச்சட்னி, குருமா,எதை வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளுங்கள். இதில் சில மசாலா பொருட்களையும்சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி செய்ய போறோம்.வாங்க இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாமும் தெரிந்துகொள்வோம்.