Summary: கறிக்குழம்பையே மிஞ்சும் சுவையில் ‘ உருண்டைக்கறி குழம்பு’ செய்வது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே!விதவிதமானகுழம்பு வகைகள் செய்தாலும் தினமும் என்ன செய்வது? என்று ஒரு சமயத்தில் யோசிக்க தான்செய்வோம். அந்த சமயத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய முனையும் பொழுது, இது போலவித்தியாசமான உருண்டைக் கறி குழம்பு வகைகளை செய்து அசத்தலாம். மட்டன் பருப்பைக் கொண்டுஉருண்டை குழம்பு செய்வது போல, மட்டன் உருண்டை பிடித்து செய்யும் இந்த குழம்பு, கறிகுழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும். இதை ‘உருண்டைக் கறி குழம்பு’ என்று கூறுவார்கள். அதை எப்படி நம் கைகளால் சுலபமான முறையில் வைப்பது? என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.