Summary: செட்டிநாடு ஸ்டைலில் ஒரு அருமையானதெரக்கல்கத்திரிக்காய் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம்.காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்தகத்திரிக்காய் தெரக்கல் குழம்பு செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்துசாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும்தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான டிஷ். ஆரோக்கியம் தரக்கூடியஅசத்தலான இந்த கத்திரிக்காய் தெரக்கல் குழம்பு ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வமாக இருக்குதா.வாங்க பார்க்கலாம்.