Summary: டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுடச்சுட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இட்லி மாவு வீட்டில் இருந்தா போதும் சட்டுனு மொறு மொறுனு கார போண்டா செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த போண்டா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.