Summary: காலையில் எழுந்தும் என்ன டிபன் செய்வது என்பது தான் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய டென்சனே.அதிலும் இந்த காலை உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில்சீக்கிரம் செய்து முடிப்பதாக இருக்க வேண்டும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்தசமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே சுலபமான கோதுமை பிரட் உப்புமா எப்படி செய்வது என்பதைபற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்.பிரட் துண்டுகளை போட்டு இப்படி உப்புமா செஞ்சு பாருங்க!தட்டுல ஒரு துண்டு கூட மிச்சமே இருக்காது தீர்ந்து போய்விடும். சுவையான கோதுமை பிரட் உப்புமா ரெசிபி எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு இனி இந்தபதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.