Summary: இப்போதுஇந்த இட்லியில் கொஞ்சம் தாளிப்பு சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ருசியுடன் சேர்ந்த ஆரோக்கியம் தானே. தாளித்து இட்லி மாவு மீது ஊற்றி வேக வைத்து கொடுக்கும் பொழுது அதனுடைய ருசியே அவ்வளவு டேஸ்டியாக இருக்கும். இதை ரொம்பவே சுலபமாக வீட்டிலும் நாம் தயாரிக்கலாம். இட்லி மாவு இருந்தால் கஷ்டப்படாமல் உடனே இப்படி ஒரு ஆரோக்கியமான உணவு கிடைத்தால் நல்லது தானே அப்படி ஒரு தாளிச்ச இட்லி ரெசிபியை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.