Summary: சப்பாத்திரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்தமலாய் கோஃப்தா நாம் எப்போதும் செய்யும் சாதாரணமானகிரேவி போல இல்லாமல் நல்ல ஒரு கிரிமீ பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும்.அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். அந்த ரெசிபியை ரொம்ப சுலபமாகவீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.பனீர் ,உருளைக்கிழங்கு வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என்று பல வகையான உணவு வகைகளைசமைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பனீர் ,உருளைக்கிழங்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொருவிதமாக தனிப்பட்ட சுவைகளில் சமைத்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு வித்தியாசமானசுவையில் இருக்கும் மலாய் கோஃப்தா எப்படி செய்வது என்பதனை பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ள போகின்றோம்.