Summary: நம்மூரில் பூரி செய்வதென்றால் கோதுமை மாவு அல்லது மைதா மாவு இதை வைத்து தான் செய்வார்கள். இந்த ராகி பூரியை அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். வாங்க இப்போ அந்த ஸ்பெஷல் பூரியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். தென்னிந்திய உணவகங்களில் பூரி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட பூரியை நம் வீட்டில் செய்வதற்கு எந்த பொருளை சேர்த்தால் இன்னும் கூடுதல் சத்தான பூரிபெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். ராகி பூரி எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு என்பதால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. அப்படி எளிதில் ஜீரணமாக கூடிய இந்த சத்தான ராகி பூரியை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.